மத்திய அரசு வெளியிட்ட தேசிய நகல் கல்விக் கொள்கை அறிக்கை மீது நாடு தழுவிய அளவில் ஆட்சேபனைகளும், விமர்சனங்க ளும், மாற்றுக் கருத்துகளும் மத்திய அரசுக்கு அனுப்பப் பட்டுள்ளன.
மத்திய அரசு வெளியிட்ட தேசிய நகல் கல்விக் கொள்கை அறிக்கை மீது நாடு தழுவிய அளவில் ஆட்சேபனைகளும், விமர்சனங்க ளும், மாற்றுக் கருத்துகளும் மத்திய அரசுக்கு அனுப்பப் பட்டுள்ளன.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நாமக்கலில் பிரச்சார இயக்கம்
தமிழகத்தில் மட்டும்தான் 6300க்கு மேற்பட்ட மருத்துவ இடங்கள் உள்ளன. ஆனால் அரசு பள்ளியில் பயின்ற ஒரே ஒரு மாணவன் மட்டும் தான் இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிக்கு சென்று உள்ளார். 2500 இடங்களில் கூட தமிழக மாணவர்கள் செல்ல முடியவில்லை....
காலந்தோறும் கல்விக் கொள்கை எவ்வாறு உருவாக்கப்பட்டது என உற்று கவனித் தோமானால், அது ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் ஆளும் வர்க்கத்தின் பொருளாதாரக் கொள்கை யின் பிரதிபலிப்பாகவே அமைந்திருப்பதைக் காணலாம்.
இந்தி திணிப்பு என்றதும் இயல்பாகவே தமிழர்களின் ரத்தம் கொதிக்கிறது.இந்தி மொழியின் வயது அதிகபட்சம் நானூறு வருடம்தான். செவ்வியல் மொழிகளில் இன்றும் உயிரோடு இருப்பது....